Map Graph

நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். நாக்பூர் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தொகுதியின் எண் 53 ஆகும். இந்தத் தொகுதி நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதன் மூலம் தொகுதியின் எல்லைகள் மாற்றப்பட்டன. இது நாக்பூர் வட்டத்தின் சில பகுதிகளையும், நாக்பூர் மாநகராட்சிப் பகுதி எண் 9 முதல் 11,37 முதல் 42,73 முதல் 78,99 முதல் 102 மற்றும் 120 பகுதிகளையும் உள்ளடக்கியது.

Read article
படிமம்:53-Nagpur_South.svg